மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளைக் கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. புதிய தொழிலாளர் சட்டங்களைத் திரும்பப் பெற கோரியும், மின்சார திருத்தச் சட்டத்தை எதிர்க்க கோரியும் இந்த மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

What’s your reaction?
Love2
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply