2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டு பதக்கங்களை வென்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மொத்தம் ரூ.1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கியுள்ளார்.
விளையாட்டுத் துறையில் வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச அரங்கில் சாதனை படைத்த தமிழக வீராங்கனைக்கு வழங்கப்பட்டுள்ள இந்த ஊக்கத்தொகை, விளையாட்டு வீரர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வீராங்கனையின் சாதனைக்கு ரூ.1.55 கோடி பரிசு!










Leave a Reply