கோவை மாணவர் அமுதன் படுகொலை: திமுக மாணவரணி சார்பில் இன்று பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம்!

கோவை மாவட்டம் ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் தனியார் கல்லூரி மாணவர் அமுதன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து திமுக மாணவரணி சார்பில் இன்று (ஆகஸ்ட் 14, 2026) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.