கோவையில் நடைபெற்ற காங்கிரஸ் விளக்கக் கூட்டத்தில் பேசிய கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, ‘இண்டியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் எனத் தெரிவித்தார்.
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதில் எந்தக் குழப்பமும் இல்லை என்றும், கூட்டணித் தலைவர்கள் அனைவரும் அவரை முன்னிறுத்தியே செயல்படுகின்றனர் என்றும் ஜோதிமணி கூறினார். மேலும், ராகுல் காந்தியால் மட்டுமே பிரதமர் மோடியை வீழ்த்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.










Leave a Reply