தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், நடிகரும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஆர்வலருமான அஜித்குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தமிழக இளைஞர்களை விளையாட்டின் பக்கம் ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி உள்ளிட்ட தமிழக அரசின் முன்னெடுப்புகள் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்றும் அஜித்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜயின் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.










Leave a Reply