முதல்வர் விஜய்யின் உடல்மொழி கண்ணியமானது அல்ல!” – திருமாவளவன் எம்.பி. கடும் விமர்சனம்

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேலி செய்யும் வகையில் முதலமைச்சர் விஜய் வெளிப்படுத்திய உடல்மொழி கண்ணியமான அணுகுமுறை இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “முதல்வர் விஜய் செய்த உடல்மொழி கண்ணியமான அணுகுமுறை இல்லை. அது மனித மாண்புகளுக்கு எதிரானது” என தெரிவித்துள்ளார்.
இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.