லண்டன் சில்வர்ஸ்டோன் மைதானத்தில் நடைபெற்ற சர்வதேச Michelin Le Mans Cup கார் பந்தயம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழக முதல்வர் விஜய் பச்சைக்கொடி அசைத்து போட்டியைத் தொடங்கி வைத்த நிலையில், ‘Ajith RedAnt by Virage’ அணியின் சார்பில் நடிகர் அஜித் குமார் களமிறங்கினார்.
பந்தயத்தின் போது பின்னடைவை சந்தித்தாலும், விடாமுயற்சியுடன் போராடிய அஜித் மற்றும் அவரது இணை ஓட்டுநர் ரொமைன் வோஸ்னியாக் கூட்டணி 3-ம் இடத்தைப் பிடித்து அசத்தல் சாதனை படைத்தது.
மேலும், பந்தயக் களத்தில் விஜய்–அஜித் சந்தித்துக் கொண்ட தருணங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
சில்வர்ஸ்டோனில் மாஸ் தருணம்! விஜய் பச்சைக்கொடி காட்டிய பந்தயத்தில் அஜித் அணிக்கு 3-ம் இடம்!

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply