கலைமாமணி டாக்டர் ரோபோ சங்கர் முதலாம் ஆண்டு நினைவு நாள்

கலை மாமணி டாக்டர் ரோபோ சங்கர் முதலாம் ஆண்டு நினைவு நாளில் அகில இந்திய லெஜெண்ட் சரவணன் ரசிகன் நற்பணி மன்ற ஊடக பிரிவு மாநில தலைவர் D.R.பாலாஜி மற்றும் ஊடக பிரிவு மாநில தலைவி L. ராஜேஸ்வரி அவர்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள் அகில இந்திய லெஜெண்ட் சரவணன் ரசிகர் நற்பணி மன்ற ஊடக பிரிவு
மாநில தலைவர் D.R.பாலாஜி அவர்களின் ஏற்பாட்டில் ஊடக பிரிவு மாநில தலைவி L.ராஜேஸ்வரி மற்றும் மாநில மகளிர் அணி தலைவி C.அமுதா சந்திரன் தலைமையில் சமூக நல மாநில மகளிர் அணி தலைவி ராஜேஸ்வரி, மற்றும் வள்ளி,லதா ஆகியோர்
கலைமாமணி டாக்டர் ரோபோ சங்கர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.