உலகப் புகழ்பெற்ற இத்தாலிய மோட்டார் சைக்கிள் நிறுவனமான DUCATI, கோவையில் தனது புதிய மையத்தை விரைவில் தொடங்க உள்ளது.
“MERCURY DUCATI COIMBATORE” என்ற பெயரில் கோபாலபுரத்தில் அமையவுள்ள இந்த புதிய மையம் மூலம், கோவை மற்றும் சுற்றுவட்டார ரைடர்களுக்கு DUCATI-யின் பிரீமியம் மோட்டார் சைக்கிள் அனுபவம் கிடைக்க உள்ளது.
மேலும், DUCATI பைக்குகளுக்கான நிபுணத்துவம் வாய்ந்த சர்வீஸ் மற்றும் விற்பனை தொடர்பான வசதிகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் இந்த மையம் அமைய உள்ளது.
கோவை ரைடர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், DUCATI-யின் புதிய மையம் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது!










Leave a Reply