கோவை பீளமேடு KMCH மருத்துவமனை அருகே, ஓடிக்கொண்டிருந்த காரில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காரில் நான்கு பேர் பயணித்துக் கொண்டிருந்த நிலையில், தீப்பற்றியதை கவனித்த அவர்கள் உடனடியாக காரில் இருந்து இறங்கி உயிர் தப்பினர்.
சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்த நிலையில், வாகனம் முற்றிலும் தீயில் நாசமானது.
முதற்கட்ட தகவலின்படி, ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
கோவை பீளமேட்டில் ஓடிக்கொண்டிருந்த காரில் திடீர் தீ 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்; கார் முற்றிலும் எரிந்து நாசம்!

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply