தமிழகத்தில் திருமணமாகும் பெண்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசு புதிய ‘அண்ணன் சீர் திட்டத்தை’ அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், திருமணமாகும் பெண்களுக்கு அரசின் சார்பில் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டு புடவை சீர்வரிசையாக வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக முதற்கட்டமாக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணமாகும் பெண்களின் குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.










Leave a Reply