சென்னையில் இன்று CJP போராட்டம்! தேர்தல் முறைகேடு புகாருக்கு எதிராகப் போராட்டம்!

தேர்தல் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் கூறி, Cockroach Janata Party (CJP) சார்பில் இன்று, அக்டோபர் 10ஆம் தேதி, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் பதவி விலகலை வலியுறுத்தியும், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கைக்கு எதிராகவும் இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போராட்டத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னைக்கு வருகை தர உள்ளதாகவும், தமிழக முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.