கோவையில் பிரம்மாண்டமாகத் தயாரான பெரியார் அறிவுலகம்! வரும் 16ஆம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!

கோவையில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் திறப்பு விழாவிற்குத் தயாராகியுள்ளது!
வரும் 16ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கோவை செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, பல்வேறு நவீன வசதிகளுடன் எட்டு தளங்களைக் கொண்டு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தை அவர் திறந்து வைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.