வால்பாறை மலைப்பாதையில் ராட்சத பாறை சரிவு! 2-வது கொண்டை ஊசி வளைவில் போக்குவரத்து பாதிப்பு!

கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பாதையில், தொடர் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் ராட்சத பாறை சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.