கோவையில் பெய்து வரும் கனமழை காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது!
மாவட்டம் முழுவதும் மழையின் தாக்கம் அதிகரித்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் நாளை பள்ளி, கல்லூரிகள் செயல்படுமா என்ற எதிர்பார்ப்பில் இருந்த மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.










Leave a Reply