தமிழக அரசியலில் ஸ்டாலின் – விஜய் இடையே வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சட்டம்-ஒழுங்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் விவகாரங்களைச் சுட்டிக்காட்டி, விஜய் தலைமையிலான ஆட்சியைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், விஜய்க்கு வாக்களித்த மக்களே, ஏன் வாக்களித்தோம் எனப் புலம்புவதாகவும் ஸ்டாலின் கிண்டலடித்துள்ளார்.
முன்னதாக, திமுகவை “தீய சக்தி” என விஜய் விமர்சித்திருந்த நிலையில், தற்போது இரு தரப்புக்கும் இடையிலான அரசியல் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.