634 கோடி ரூபாய் மோசடி குற்றச்சாட்டில் தனது பெயர் தொடர்புபடுத்தப்படுவதற்கு ஊடக ஆளுமை ஜனனி அசோக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் தனக்குத் தொடர்பில்லை என்றும், அரசியல் தொடர்புகளோ, அரசியல்வாதிகளுடன் தனிப்பட்ட நட்போ இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.
மேலும், உண்மைகளைச் சரிபார்க்காமல் செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும், விசாரணை கோரிக்கையை குற்றத்திற்கான ஆதாரமாகக் கருதக்கூடாது என்றும் ஊடகங்களுக்கும் சமூக வலைதளப் பயனர்களுக்கும் அவர் வலியுறுத்தியுள்ளார்.










Leave a Reply