திடீரென காவல் நிலையத்திற்குள் நுழைந்த முதலமைச்சர் விஜய்!

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, காவல் நிலையத்தின் செயல்பாடுகள், வழக்குகளின் நிலவரம் மற்றும் காவல்துறையின் பணிகள் குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
முதலமைச்சரின் இந்த திடீர் வருகையால் காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில் முதலமைச்சர் விஜய்யின் திடீர் காவல் நிலைய ஆய்வு தற்போது கவனம் ஈர்த்துள்ளது!