கோவையில் தமிழக அரசுக்கு எதிராக பத்திர நகல் எழுதுவோர் சங்கத்தினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பத்திரப்பதிவுத் துறையைத் தனியாருக்கு மாற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும், ஈ-டெண்டர் முறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply