திமுகவின் காரசார விமர்சனம்!

திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் ஐ. பரந்தாமன், நவம்பர் 7ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் தலைவர் விஜய்யை விமர்சித்து சரமாரியான கருத்துகளை முன்வைத்தார். இந்தப் பேட்டி தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது!