பெரியார் அறிவுலகத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் போலி மற்றும் தரமற்ற பதிப்புகளைக் கொண்ட புத்தகங்களை உடனடியாக நூலகத்திலிருந்து அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும், புத்தகங்களின் பதிப்பு மற்றும் தரம் தொடர்பான முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், போலிப் புத்தகங்களைப் பொதுமக்கள் முன்னிலையில் அகற்றும் வகையில் தீவிரமான ஜனநாயகப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply