தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்கி வருகிறார்.
தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகியுள்ள இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது. ரஜினிகாந்தின் இந்த புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது!










Leave a Reply