கோவையில் நாம் தமிழர் பொதுக்கூட்டம் – இடும்பாவனம் கார்த்திக் அனல் பறக்கும் பேட்டி

கோவையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் பங்கேற்று உரையாற்றினார். மத்திய மற்றும் மாநில அரசுகளின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்த அவர், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் மற்றும் மக்கள் நலன் சார்ந்த கருத்துகளை தெரிவித்தார்.