பாஜக தேசிய அளவில் நிர்வாக மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, மகிளா மோர்ச்சா தேசிய தலைவர் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சத்தீஸ்கரைச் சேர்ந்த ரூப் குமாரி சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், பாஜகவின் பல்வேறு முக்கிய பொறுப்புகளிலும் புதிய நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.










Leave a Reply