சென்னை கூடுவாஞ்சேரியில் பரபரப்பை ஏற்படுத்திய பெண் கொலை வழக்கில் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் மாணிக் லஷ்கர் மற்றும் பகபதி மாஜி ஆகிய இருவரையும் போலீசார் அசாம் மற்றும் ஒடிசாவில் பிடித்து, சென்னை அழைத்து வந்துள்ளனர்.
போலீசாரின் முதற்கட்ட தகவலின்படி, தகாத உறவு தொடர்பான விவகாரத்தை குடும்பத்தினரிடம் கூறிவிடுவேன் என அந்தப் பெண் மிரட்டியதாகவும், இதன் காரணமாகவே கொலை நடந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.










Leave a Reply