பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாக திமுக பெருமை பேசிக்கொண்டிருந்த நிலையில், தரமற்ற நூல்களைப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதாகக் கூறி, உலகமே பார்த்துச் சிரிப்பதாக முதலமைச்சர் விஜய் விமர்சித்துள்ளார்.
மேலும், நம் பிள்ளைகளும், மாணவர்களும் பயன்படுத்துவதற்காகக் கட்டப்பட்ட அறிவுலக நூலகத்திலும் ஊழலா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.










Leave a Reply