தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய்யை, இன்று செப்டம்பர் 2ஆம் தேதி தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரிக்கான பிரிட்டிஷ் துணைத் தூதர் பொறுப்பு டாக்டர் ஷுதாபா சௌத்ரி சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது, பிரிட்டிஷ் துணைத் தூதரகத்தின் அரசியல் பொருளாதார ஆலோசகர் திருமதி கிருபா ராமச்சந்திரனும் உடனிருந்தார்.
தமிழ்நாடு மற்றும் பிரிட்டன் இடையிலான உறவுகள் மற்றும் பல்வேறு ஒத்துழைப்புகள் தொடர்பாக இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.










Leave a Reply