குழந்தைகள் பாதுகாப்பில் POCSO சட்டமே முதன்மை!

18 வயதுக்குட்பட்ட அனைவரும் POCSO சட்டப்படி குழந்தைகளாகக் கருதப்படுகின்றனர். குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான பாலியல் குற்றங்களில், மதம் அல்லது தனிநபர் சட்டங்களை விட POCSO சட்ட விதிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது என நீதிமன்றங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.