
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை விபத்து ஏற்பட்டது.
சொக்கலிங்கேஸ்வரர் கோவில் முன்புறம், ஸ்ரீ ராம் ஸ்வீட் கடை அருகே இந்த விபத்து நடைபெற்றது.
விபத்து நடந்த இடத்தின் காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. விபத்தில் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.











Leave a Reply