முதல்வர் விஜய் இங்கிலாந்து பயணம்! தொழில்துறை முதலீடுகளை ஈர்க்கவும் சில்வர்ஸ்டோன் பந்தயத்தைக் காணவும் திட்டம்

தமிழகத்திற்கு புதிய தொழில்துறை முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்கள் ஐக்கிய ராஜ்ஜியத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது, இங்கிலாந்தில் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் பந்தயச் சுற்றையும் பார்வையிடும் முதலமைச்சர் விஜய், அங்கு போட்டியிடும் தனது நண்பர் ஏ.கே. அவர்களுக்கு நேரில் ஆதரவு அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தொழில் முதலீடுகள் ஒருபுறம்… மோட்டார் பந்தயம் மறுபுறம்… முதலமைச்சர் விஜயின் இங்கிலாந்து பயணம் தற்போது கவனம் பெற்றுள்ளது.