தென்காசி ஆசாத் நகர் அருகே இன்று பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது.
பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு சென்ற பேருந்து, அங்குள்ள கால்வாயில் கவிழ்ந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும், பொதுமக்கள் உடனடியாக மீட்புப் பணியில் களமிறங்கினர். தொடர்ந்து தீயணைப்புத்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
பேருந்தில் பயணித்தவர்களின் நிலை மற்றும் விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பதறவைக்கும் விபத்து! பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு கால்வாயில் கவிழ்ந்த பேருந்து – மீட்புப் பணியில் தீயணைப்புத்துறையினர்!

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply