அவிநாசி சாலையில் பரபரப்பு! ரெட் டாக்ஸி ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார் – சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல்

கோவை அவிநாசி சாலையில் ஏற்பட்ட விபத்தில் ரெட் டாக்ஸி ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
விபத்து காரணமாக அவிநாசி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்தவர்கள் மற்றும் போலீசார், போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.