சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் வீரமணி, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது வழக்கு தொடர்பான விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிமன்ற விசாரணையில் தெரியவரும்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply