சூரி நடிப்பில் வெளியான ‘மண்டாடி’ திரைப்படம், தமிழகத்தில் மட்டும் ₹100 கோடி வசூலைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. உலகளவில் இப்படம் ₹150 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நகைச்சுவை நடிகராக ரசிகர்களை சிரிக்க வைத்த சூரி, தற்போது கதாநாயகனாகவும் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து, பாக்ஸ் ஆபிஸிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
சூரியின் திரைப்பயணத்தில் ‘மண்டாடி’ திரைப்படம் முக்கியமான வசூல் சாதனையாக அமைந்துள்ளது!










Leave a Reply