2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்த்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜை, நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து பாராட்டினார்.
தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த வித்யா ராம்ராஜின் திறமையை பாராட்டிய ரஜினிகாந்த், அவருக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
விளையாட்டுத் துறையில் மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என வாழ்த்திய ரஜினிகாந்தின் இந்த சந்திப்பு, ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.










Leave a Reply