சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்திற்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது நண்பர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள இந்தப் படம் உலகம் முழுவதும் வெற்றிபெற வேண்டும் என அவர் வாழ்த்தியுள்ளார்.
மேலும், இயக்குநர் நெல்சன் திலீப்குமார், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் பிக்சர்ஸ் குழுவினருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
ரஜினி – கமல் நட்பின் வெளிப்பாடாக அமைந்துள்ள இந்த வாழ்த்து, ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது!










Leave a Reply