கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் செல்லும் பகுதியில் மழைநீர் தேங்கியதால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மழைநீர் தேங்கியுள்ளதால், பக்தர்கள் நடந்து செல்வதில் சிரமம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே, தேங்கிய மழைநீரை அகற்றி, பக்தர்களின் பாதுகாப்பான பயணத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply