காவலர் தியாகிகள் தினம் – முதல்வர் விஜய் மலர் அஞ்சலி!

சென்னையில் காவலர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு, கடமையின்போது தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த காவலர்களுக்கு முதல்வர் விஜய் மலர் அஞ்சலி செலுத்தினார். நாட்டின் பாதுகாப்பிற்காகவும், பொதுமக்களின் நலனுக்காகவும் உயிர்த் தியாகம் செய்த காவலர்களின் சேவையை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தப்பட்டது.