சென்னையில் மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த புஸ்ஸி ஆனந்த்!

சென்னையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகள் மற்றும் மரங்கள் சாய்ந்த இடங்களை, தியாகராய நகர் பகுதியில் புஸ்ஸி ஆனந்த் இருசக்கர வாகனத்தில் சென்று நேரில் ஆய்வு செய்தார்.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட அவர், அங்குள்ள நிலவரங்களை நேரில் கேட்டறிந்தார். இந்த ஆய்வு தொடர்பான காட்சிகள் தற்போது கவனம் பெற்று வருகின்றன.