கோவையில் நடிகை திரிஷா! 🔥

கோவையில் ஷோரூம் திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகை திரிஷாவிடம், “மேடம், அரசியலுக்கு வருவீர்களா?” என செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் புன்னகைத்த திரிஷா, பதிலளிக்காமல் காரில் ஏறிச் சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது!