தமிழகத்தில் 69 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணைகள்!

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், தலைமைச் செயலகத்தில் இன்று 69 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். இதில் 26 உதவி வேளாண்மை அலுவலர்கள், 43 உதவி தோட்டக்கலை அலுவலர்கள் அடங்குவர். மேலும், தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு வழங்கிய விருதுகளை கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகிகள் முதலமைச்சரிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.