திருப்பூர் மாவட்ட புதிய வருவாய் அலுவலராக ரா. ஆனந்தி பொறுப்பேற்பு!

திருப்பூர் மாவட்டத்தின் புதிய மாவட்ட வருவாய் அலுவலராக திருமதி ரா. ஆனந்தி அவர்கள் இன்று (30.10.2026) பொறுப்பேற்றுக் கொண்டார்.
மாவட்ட நிர்வாகத்தின் முக்கியப் பொறுப்புகளில் ஒன்றான மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பை ஏற்றுள்ள அவருக்கு, அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.