தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதற்காக லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சிறையில் உள்ள அன்பில் மகேஷை நேரில் சந்திப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி புழல் சிறைக்கு வருகை தந்துள்ளார்.
இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.










Leave a Reply