தமிழகத்தில் லஞ்சம், ஊழல் புகார்களுக்கு பிரத்யேக வாட்ஸ்அப் எண் அறிமுகம் – 94981 80936!

அரசு அலுவலகங்களில் லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க பிரத்யேக வாட்ஸ்அப் உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 94981 80936 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.