கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ், தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல் காலி மதுபாட்டில்கள் விவகாரம்தான் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த ஆட்சியில் 99 சதவீத காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டதாகப் போலி கணக்கு காட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், அடுத்த 20 நாட்களில் மாநிலம் முழுவதும் எந்த டாஸ்மாக் கடையிலும் காலி பாட்டில்களைத் திரும்ப ஒப்படைத்து 10 ரூபாய் வைப்புத் தொகையைப் பெறும் புதிய நடைமுறை அமலுக்கு வரும் என்றும் கூறினார்.
அதேபோல், கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்தால் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

What’s your reaction?
Love1
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply