இன்னொரு ஊழல் புகார்… நூல் கொள்முதலிலும் முறைகேடா?

திமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொறுப்பில் இருந்த நூலகத்துறையின் சார்பில், கோவை பெரியார் அறிவுலகத்திற்காக நூல்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடைபெற்றதாகப் புகார் எழுந்துள்ளது.
ஏற்கனவே லஞ்ச ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் சிறையில் இருக்கும் நிலையில், தற்போது நூல் கொள்முதல் தொடர்பான மற்றொரு ஊழல் புகார் வெளியாகியுள்ளது.
இந்தப் புகார் தொடர்பான விவரங்கள் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.