🇮🇳 80வது சுதந்திர தின வாழ்த்துகள் – E7 Tamil News

இந்திய திருநாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, E7 Tamil News சார்பாக நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
பல தியாகிகளின் தியாகத்தாலும், போராட்டத்தாலும் கிடைத்த இந்த சுதந்திரத்தை போற்றி பாதுகாப்போம்.
ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம் நிறைந்த வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்.
“தேசம் முதலில்… மக்கள் நலன் என்றும் முன்னிலையில்!”
🇮🇳 இனிய 80வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்! 🇮🇳
E7 Tamil News சார்பாக…