சுதந்திர தினத்தில் மக்கள் கொடுத்த சர்ப்ரைஸ்! காரில் இருந்து இறங்கி வந்த CM! பரபரப்பு காட்சிகள்!

சாலையின் இருபுறமும் மூவர்ணக் கொடியை கையில் ஏந்தி, முதல்வரைப் பார்க்கக் காத்திருக்கும் சிறுவர்கள், பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் முகங்கள்.