80வது சுதந்திர தினம்: தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றிய முதலமைச்சர் C. Joseph Vijay

தமிழ்நாடு முதலமைச்சர் C. Joseph Vijay அவர்கள் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டை’ கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தின விழா பேருரையாற்றினார்.