கருங்கலில் கண்டன ஆர்ப்பாட்டம்: அன்சிஜி மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பெத்லகேம் நர்சிங் கல்லூரி மாணவி அன்சிஜி மரணத்திற்கு நீதி கோரியும், கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அமைதியாக போராடிய DYFI மற்றும் SFI தோழர்களைக் கைது செய்த காவல்துறையைக் கண்டித்தும் கருங்கலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.